Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1028-அருள் நிறை மரியே வாழ்க  
அருள் நிறை மரியே வாழ்க
ஆண்டவர் உம்முடனே
பெண்களிலே நீ பேறு பெற்றீர் –உம்
மகனும் வாழியவே (2)

பரிசுத்த மரியாயே – எங்கள்
பரமனின் தாயாரே – பாவிகள்
எங்களுக்காய் பரமனை மன்றாடும் (2)
இப்போதும் நீர் மன்றாடும்
எப்போதும் நீர் மன்றாடும்
தீமைகள் நெருங்கையிலே
பரமனை மன்றாடும்
மரணம் வருகையிலே
எம்மை தாங்குமம்மா







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா