காணிக்கை கொண்டு வந்தேன் உன் பாதம் இறைவா
............வேண்டி நின்றேன் உன் பாதம் தலைவா
நான் தந்த காணிக்கை ஏற்பாயோ
நலம் தரும் வார்த்தை சொல்வாயோ
என்னுள்ளம் மகிழ்ந்து உன் பேரைச் சொல்லும்
என் பாதம் உமக்காய் அர்ப்பணம் செய்திடவே
இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்