காணிக்கைப்பாடல்கள் | காணிக்கையாக எதைக் கொடுப்பேன் |
காணிக்கையாக எதைக் கொடுப்பேன் இறைவா காணிக்கையாக எதைக் கொடுப்பேன் தலைவா ஆகாயமும் நீர் தந்தது நீரோட்டமும் நீர் தந்தது என்னிடம் இருப்பது ................ நீர் செய்த நன்மைகள் நினைத்து நின்றேன் நன்றிப்பலி செலுத்தி நின்றேன் ஏற்றிடுவாய் இறைவா காணிக்கைப் பாத்திரம் எடுத்து வந்தேன் என் இதயம் கொடுக்க வந்தேன் தந்தேன் தேவா என்னை உனதாய் மாற்றிடுவாய் வேறென்ன வேண்டும் இது போதுமே இறைவா ஊதாரி பெற்ற மைந்தனைப் போல் .................................. உனைத்தேடி வந்தேன் ஏற்றிடுவாய் வீழ்ந்திடாமல் என்னை தாங்கிடுவாய் வேறென்ன வேண்டும் இது போதுமே இறைவா |