| திருப்பாடல்கள் | 468 - ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் தி.பா. 117 – 118. |
|
அல்லேலுயா ! அல்லேலுயா !! அல்லேலுயா !!! அல்லேலுயா ! அல்லேலுயா !! அல்லேலுயா !!! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர் என்றென்றும் உள்ளது அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது அவரது இரக்கம் என்று இஸ்ராயேல் இனத்தார் சாற்றுவார்களாக ஆண்டவருடைய வலக்கரம் என்னை நிலைநிறுத்தியது வலிமையாய்ச் செயலாற்றியது இறந்தொழியேன் உயிர் வாழ்வேன் ஆண்டவருடைய அருஞ்செயல்களை பறை சாற்றுவேன் வீடு கட்டுவோர் புறக்கணித்த கல்லே வீட்டுக்கு மூலைக்கல் ஆயிற்று ஆண்டவர் செயலிது நம் கண்ணுக்கு வியப்பாய் உள்ளது |