| தூய ஆவியானவர் பாடல் | 1359- ஆற்றலாலும் அல்ல |
|
ஆற்றலாலும் அல்ல – அல்ல சக்தியாலும் அல்ல – அல்ல ஆண்டவரின் ஆவியாலே ஆகுமா, ஆகுமே – 2 மண்குடம் பொற்குடம் ஆகுமா – ஆகுமே குறை நிடம் நிறை குடம் ஆகுமா – ஆகுமே தண்ணீரும் திராட்சை ரசம் ஆகுமா – ஆகுமே திராட்சை ரசம் திரு இரத்தம் ஆகுமா – ஆகுமே செங்கடல் பாதையாய் ஆகுமா – ஆகுமே செத்தவர் உயிர்த்தெழுதல் ஆகுமா – ஆகுமே சிறை வாழ்வு நிறை வாழ்வு அகுமா – ஆகுமே பாவிகள் மீட்புப் பெறல் அகுமா – ஆகுமே பாலைவனம் சோலைவனம் ஆகுமா - ஆகுமே திருச்சபை ஓருடல் ஆகுமா – ஆகுமே திருச்சுதன் ஆவியால் ஆகுமா – ஆகுமா? |