tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

மாதாபாடல்கள்

  1051-இதோ ஆண்டவரின் அடிமை  
இதோ ஆண்டவரின் அடிமை
ஆகட்டும் இறைவா - உம்
திருவுளப்படியே (2)

என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது
என் மீட்பர் இறைவனிலே என் மனம் மகிழ்கின்றது
என் மனம் மகிழ்கின்றது என் மனம் மகிழ்கின்றது

ஏனெனில் ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்
இன்று முதல் என்றும் எனைப் பேறுடையாள் என்பரே
பேறுடையாள் என்பரே பேறுடையாள் என்பரே








 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா