| காணிக்கைப்பாடல் | 598-ஏழை எனது காணிக்கை | 
|  
			ஏழை எனது காணிக்கை - இதனை என் இறைவா நீ ஏற்பாயே (2) இதயம் ஒன்று எனக்குள் இருந்து என்றும் உனதாய் துடிக்கின்றது அன்பும் பண்பும் அதில் வைத்து அரிய பொருளாய்த் தருகின்றேன் பணிந்து நின்றேன் பாவி நானே துணிந்து கலந்தேன் உனது பலியில் கனிவு கூர்ந்து ஏற்பாயே கருணை பொழிந்து அருள்வாயே  |