Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com
விவிலியத்தை அறிவோம்
(25) யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்
யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்
1. யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம் எத்தனை வசனங்கள்
கொண்டவை?
15 வசனங்கள்.
2. இத்திருமுகம் யாருக்கு எழுதப்பட்டுள்ளது?
� காயு � எனப்படும் தனி நபருக்கு எழுதப்பட்டுள்ளது (1)
3. காயு என்பவர் யார்?
திருச்சபை மூப்பர்களில்
ஒருவர்.
4. இத் திருமுக ஆசிரியருக்கு எதிராகப்
போதித்தவர் யார்?
தியோத்திரபு (10)
5. இத் திருமுக ஆசிரியரின்
நற்றவர் யார்?
தெமெத்திரியு 12
|
|
தாயின் கையில் தவழும் சிறு குழந்தை அஞ்சுமோ?
நோயில் வீழ்ந்து வாடும்படி தாயும் விடுவாளோ?