தூய தோமையார் | 1144- |
எங்கள் வளமே அன்பின் வரமே எங்கள் தோமாவே நீ வாழ்க இன்னல் அழிக்கும் இறை வடிவே எங்கள் காவல் தெய்வமே வாழ்க இயேசுவின் அன்புச் சீடரே - எங்கள் இதயத்தில் ஏற்போம் உம்மையே நிறை வாழ்வின் ஒளியாகவே - தினம் அருளும் நல் தூயரே மறைவாழ்வில் உமைப்போல - தினம் வாழ்ந்திட வரம் தாரும் திருமறை விளக்கின் தூண்டலே - எங்கள் திருமகன் உமது ஏந்தலே விசுவாசம் நிலையாகவே - உம் வாழ்வை நிலையாக்கினீர் உந்தன் தியாகம் எங்கள் வாழ்வின் சுடராகிட வேண்டுகிறோம் |