தூய சந்தியாகப்பர் | தூய சந்தியாகப்பரே |
சிந்திக்கும்போதெல்லாம் சந்திக்க வருகின்ற சந்தியாகப்பரே எங்கள் சந்தியாகப்பரே அன்புள்ள போது அள்ளித் தருகின்ற சந்தியாகப்பரே எங்கள் சந்தியாகப்பரே காட்சிகள் தருகின்ற திருத்தலம் நோக்கி சாட்சியாய் வருகின்றோம் (திருக்) கலங்கும் கண்ணோடும் தெய்வீக ஒளியோடும் தரிசனம் தரவேண்டுமே எங்கள் வேண்டுதல் நிறைவேற்றவே வழிந்தோடி வந்து எங்களைக் குணமாக்குவீர் உன் கண்ணில் ஒளிவீசும் மந்திரக் கண்களால் ஒருமுறை எமைப் பாருமே மதுரை மா நகரில் குடிகொண்டு அருகில் இறைவனின் திருவிளக்கே அடைக்கலம் தருகின்ற மாதாவின் துணையோடு |