Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய தொன் பொஸ்கோ இறைவன் தந்த இனியவரே  

இறைவன் தந்த இனியவரே
இறைவனின் தூதரே
இளைஞர்கள் உலகம் வாழ்த்திடும்
இனிய நல் டொன்பொஸ்கோ

அன்பெனும் முறை உணர்ந்தாய்
அதை அனைத்திலும் கடைப்பிடித்தாய்
அன்புக்கும் அடைக்கும் தாள்
ஏதும் இல்லையென்றுணர்த்திவிட்டாய்

இளைஞரை இன்முகத்தால்
நலலுடல் நல்ஆன்மா- என
நாளுமே உழைத்துவந்தாய்

ஞானமும் நல்அறிவும் - உயர்
தியாகமும் தொண்டுள்ளமும்
ஆண்டவன் அருட்கொடையால்
அண்ணலே வாழியவே







 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!