தூய அந்தோனியார் | தஞ்சம் தேடி உந்தன் பாதம் |
தஞ்சம் தேடி உந்தன் பாதம் மைந்தர் நாமும் வத்தோமையா-2 மரியின் மகனை கரத்தில் ஏந்தி துன்பம் யாவும் துறந்த குருவே-2 1- ஆடும் அலையும் ஓடும் மீனும் ஆசையாய் தம்முள் அகமகிழ்தேகும்-2 நெய்தலின் தென்றல் அசையுமூறணியில்.2 எழுந்த அந்தோனி அமலனுன் பாதம்-2 அடைந்தோர் தமது துன்பம் துடைத்து மகிழ நாளும் தந்தையே அருள்வாய் 2- அன்பை இழந்து அகிலம் யாவும் அமைதி இன்றி அலைவோர் நாளும்-2 அநீதி முறையில் அடக்கு முறையில்2 நாளும் வழுவா நெறியில் வாழ்ந்து-2 நீழ்கரம் தனிலே உன்திருபாலன் ஆசிர் வேண்டி ஐயனே அருள்வாய் |