புனித சூசையப்பர் | 1123- |
புனித சூசையே எங்கள் பாதுகாவலரே உம்மைக் கொண்டாட திருஅவை தந்தையின் உள்ளத்தைக் கொண்டவரே இயேசு பிள்ளைகள் நாங்கள் உந்தன் பாதம் வாழ்க வளனே உந்தன் வழியே உம்மைத்தொடர வருகின்றோம் நெருக்கடியை வாழ்வில் வென்றவரே நீதிமானாக வாழ்ந்தவரே கனவிற்கு உருவம் கொடுத்தவரே |