புனித சூசையப்பர் | 1123- |
இறைத்தந்தையின் உணர்வோடு திருமைந்தனின் உறவோடு வளத்தெடுத்தீரே மாவளனே காத்தருள்வீரே உருதந்தையின் மனதோடு உம் பக்தரை தந்தாய் எம் காவலனே வாழ்க வாழ்கவே தந்தாய் எம் மாவளனே வாழ்க வாழ்கவே தந்தாய் எம் மாவளனே வாழ்க வாழ்கவே மனுக்குலம் ஏற்கும் மீட்பரை காக்கும் கடமையை உவந்தேற்றீர் அருளினில் நிறைந்த மரியாயின் தந்தாய் எம் மாவளனே நீதானே அனுதின வாழ்வில் எம்மை வழிநடத்தும் தந்தாய் எம் மாவளனே உம்மிடமே தன் மனுவுருவை தந்தாய் எம் மாவளனே நீதானே நீதிமானென்றே மனிதருள் நீரே தந்தையால் பேர் எடுத்தீர் மாண்பு காத்திடும் |