tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் அம்மா அம்மா மரியே


அம்மா அம்மா மரியே எந்தன் அன்பின் தாயே
உன் மகன் இயேசுவால் எல்லாமே ஆகுமே
பரிந்து நீயும் பேசியே எம்மை என்றும் காப்பாயே
கரம் பிடித்து நடத்தியே இறைபாதம் சேர்ப்பாயே

அன்னை நீ இல்லையேல் வெற்றி ஏதும் இல்லையே
உந்தன் அன்பு இருந்தாலே தோல்வியே இல்லையே
அருள் நிறைந்த மரியே நீ என்றென்றும் வாழ்கவே

யார் என்னை மறந்தாலும் மறக்காத தாயே
ஊர் என்னை வெறுத்தாலும் அணைக்கின்ற தாயே
முடிவில்லா வாழ்விற்கே வழி காட்டும் தாயே






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா