tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

திருமணப் பாடல்கள் மணவாழ்வு புவி வாழ்வினில்  

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு


மணமகன் ................ மணமகள்................
பாசத்துணையுடன் வாழந்திடவே
சான்றோர் போற்றும் நேயராய்த் திகழ
தேவா ஆசீர் அளித்திடுமே - நல்ல


அன்பின் விளக்காய் அருளின் சுடராய்
மணமக்கள் வாழ்ந்திட கிருபை செய்யும்
அன்னை மரியும் வளனும் போல
மண்ணில் விண்ணைக் கண்டடைவீர் - நல்ல






 

இயேசு மரி சூசைபோல வாழுவோம் - அந்த
மாசில்லாத திருக்குடும்பம் போலவே � பாசமாய்