Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரப்பாடல்கள் கல்வாரி நாதா தூய வெள்ளி

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் ஒ (2)
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே (2)

சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திரனானேன்
தயைசெய்து மனம் இரங்கும் (2)
தயைசெய்து மனம் இரங்கும் (2) இயேசுவே

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்

மறைவான குற்றம் துணிகர பாவம்
விடுதலை தாருமைய்யா (2)
விடுதலை தாருமைய்யா - இயேசுவே (2)

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்

பார்வையில் பாவம் சிந்தையில் தங்கி
தடுமாற செய்கின்றதே (2)
தடுமாற செய்கின்றதே - இயேசுவே

கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் (2)
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே (2)

 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?