Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரப்பாடல்கள் சிலுவையில் தொங்கும் தூய வெள்ளி


சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார்

முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார்
கருணை தேவன் உனக்காக

கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்



 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?