Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரப்பாடல்கள் மன்னிப்புத் தாரும் ஆண்டவரே தூய வெள்ளி

மன்னிப்புத் தாரும் ஆண்டவரே
மன்னிப்புத் தாருமே

அன்பு செய்யா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும்
நன்மை செய்யா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும்
உண்மை சொல்லா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும்
நன்றி சொல்லா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும்

உறவு கொள்ளா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும்
உதவி செய்யா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும்
பணிவு கொள்ளா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும்
பரிவு கொள்ளா குற்றத்துக்காக மன்னித்தருளும் மன்னித்தருளும்


 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?