Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரப்பாடல்கள் என்னை மன்னியும் என் இறைவனே தூய வெள்ளி



என்னை மன்னியும் என் இறைவனே
என்னை மன்னியும்

ஆயன் உன்னன்பை உதறினேன்
நாளும் பாவங்கள் பல செய்தேன் (2)

நாதா ஒரு வார்த்தை சொல்லுமே
பாவி நான் இன்று குணமாவேன் (2)

ஊதாரி மைந்தனாய் அலைகின்றேன்
உமது மகனாய் ஏற்றுக் கொள்ளும் (2)





 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?