Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரப்பாடல்கள் 1561-கலைமான் நீரோடையை புனித சனி

கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல்போல்
இறைவா என் நெஞ்சம் மறவாது உம்மை
ஏங்கியே நாடி வருகின்றது

உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது
இறைவா உன்னை என்று நான் காண்பேன் (2)
கண்ணீரோ எந்தன் உணவானது

மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க (2)
என்னுள்ளம் பாகாய் வடிகின்றது
 

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்