Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் 1452-பிறந்தார் பாலன்  
பிறந்தார் பாலன் பிறந்தார் -2
என்னவனாய்..... மன்னவனாய்......
என்னவனாய் என் மன்னவனாய்
விண்ணின் மழையாய் மண்மேலே

மீட்பரின் பிறப்பினிலே - அந்த
மேய்ப்பர்கள் மகிழ்ந்தனரே – அந்த
நற்செய்தி எனக்கல்லவா இந்த
இறைவன் நம் சொந்தமல்லவா

உன்னதத்தில் இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக
உலகினில் மனிதனுக்கே அமைதியும் உண்டாகுக
சந்தோஷக் கீதங்கள் எல்லோரும் பாடுங்கள்
Happy chrismas to you (4)

வானவன் வரவினிலே இந்த
அகிலமே மகிழ்கின்றதே -அந்த
வல்லவன் நம் சொந்தமல்லவா - அதை
உலகெல்லாம் சொல்லிக் கொள்ளவா

உன்னதத்தில் இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக
உலகினில் மனிதனுக்கே அமைதியும் உண்டாகுக
சந்தோஷக் கீதங்கள் எல்லோரும் பாடுங்கள்
Happy chrismas to you (4)
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா