tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

நற்கருணை ஆராதனைப்பாடல்கள் அதிசயங்கள் செய்கிறவர்  

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கின்றார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கின்றார்

தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - 2
வெறும் தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றினார் அதிசயம்

செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம் - 2
புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம்

பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்
ஏழை என்மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்






 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!