நற்கருணை ஆராதனைப்பாடல்கள் | ஒரு சொல் சொல்வாய் நாதா |
ஒரு சொல் சொல்வாய் நாதா இப் பிணியை தீர்ப்பாய் தேவா அடைபட்டு கிடக்கின்றோம் நாதா எங்கள் ஆறுதல் நீயே தேவா ஆலயக் கதவுகள் தாழிட்டபோதும்... அயலார் என்னை தவிர்த்திட்டப்போதும்... இயலாது என்று கைநெகிழும்போதும் (2) காத்திட வருவாய் தேவா உம் கண்ணின் மணி நான் நாதா... இறைவா நீயும் விரும்பினால் போதும்... பாவி எம்மேல் மனமிரங்கும் போதும்... இடரான நேரம் இரட்சித்தால்போதும் (2) துயரினை நீக்குவாய் தேவா எம் நம்பிக்கை நீயே நாதா... |