tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

தூய அந்தோனியார் பார்போற்றும் புனிதரே  


பார்போற்றும் புனிதரே அந்தோனியாரே
பதுவையிலே வீற்றிருக்கும் அந்தோனியாரே
கோடி அற்புதம் புரிந்தவரே
குறைகளைத் தீர்க்கும் வல்லவரே

ஆண்டவர் வார்த்தையை அறிவித்ததால்
அழியா நாவினைக் கொண்டவரே
குழந்தை இயேசுவை ஏந்தினீரே
வருவோர் நலம் பெறச் செய்தவரே
அதிசயமே... வல்லமையே.... ஆறுதலே.... பேரன்பே....

தேடுங்கள் கிடைக்கும் என்றவரே
தேடியே அடைந்த தூயவரே
தேடும் பொருட்களைக் கிடைக்கச் செய்து
தேவனைத் தேற்றிடும் போதகரே
அதிசயமே... வல்லமையே.... ஆறுதலே.... பேரன்பே....


 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!