| தூய அந்தோனியார் | கேட்கும் வரங்கள் | 
|  
			 தனனானன னானனனா தனனானன னானனனா கொ ஒகோ ஒகோ ஒகோ கொ ஒகோ ஒகோ ஒகோ கேட்கும் வரங்கள் அருள் தரவே மீடகும் இயேசுவைக் கரமேந்தி அன்றாட நோய்களைப் பேய் விரட்டி அற்புதம் பல செய்பவரே நாடி வந்தோம் ஐயா தேடி வந்தோம் ஐயா அந்தோனி மாமுனியே அருள் புரிவாய் எங்களுக்கு எங்கள் ஆலயம் நடுவே புகழோடு வீற்றிருந்து ஐங்குறிகள் அற்புதங்கள் உடன்நிகழ்ச்சி பல புரிந்து அரிய நல்ல சரித்திரம்தான்................. அரிய நல்ல சரித்திரம்தான் அனுதினமும் படைக்கின்றீர் இதயம் திறந்து வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க தக்கதினக இயேசுவை வேண்டி சரிசமமாக எல்லோரும் இங்கே கூடி வந்து உந்தன் புகழை தினமும் பாடி தொழுவோம் ஐயா பிள்ளை வரம் கொடுக்கும் ஐயா பிரிவினைகள் அகற்றும் ஐயா புக்தரெல்லாம் கூடி வந்து பாட்டுக் கட்டி பாடி வந்தோம் தன்னானே தானனனே தன்னானே தானனனானே தானனனானே கேய் கொய்கொய் தன்னானே தானனனே தானனனானே கேய் கொய்கொய்  |