| திருமணப் பாடல்கள் | மங்களமே இந்நாளிலே | 
|  
			
			மங்களமே இந்நாளிலே  மங்களமே என்றென்றுமே மங்களமே எல்லோர்க்கும் மங்களமே மங்களமே மங்களம் மங்களமே ஆதாம் ஏவாளுடன் ஆதியிலே இருந்தவர் ஆசீர்வாதம் அருமை மாமக்களோடும் தங்கட்டுமே மாசில் நல்வாழ்க்கையும் நன்மக்களும் மற்றும் எல்லா மேன்மைகளும் ஆண்டவரின் கிருபையால் இவ்வாழ்த்துப் பாடுமே  |