கிறீஸ்து பிறப்புப் பாடல்கள் | 1408-இந்த மண்ணில் வந்த |
ல.ல்..லல் லா, ல ல. லா ல.ல் லா ல
இந்த மண்ணில் வந்து மன்னன் யேசு பிறந்தார் ல..ல..ல இங்கு நாளும் கூடிப் பாட்டுப்பாடி மகிழ்வோம் ல..ல..ல இறைவாக்கினர்கள் சொன்னபடி � பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம் - 2 நாம் போற்றிடுவோம் மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார் மாடுகள் அடையும் தொழுவத்திலே � ஆ..ஆஆ.. மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே Happy Christmas Happy Christmas Happy Happy Christmas புவியில் நல்மனம் கொண்டவர்கள் நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே அமைதியின் வேந்தன் அவனியிலே ஆ..ஆ.ஆ.. அழகிய குழந்தையாய் உதித்தாரே Happy Christmas Happy Christmas Happy Happy Christmas |